Wednesday, September 15, 2010

ஜெகதிஸ் காதல் பக்கங்கள்

ஜெகதிஸ்
ஹிரோசிமா நாகசாகி பற்றி
                                      ஆம் ஆகஸ்ட் ஆறாம் நாள் ஹிரோசிமா மக்கள் தனது வேலை பார்க்க துடங்கினார் அமெரிக வீமானப்படை கர்னல் பால் w டிபிட் ஸ்B29 வீமானம் ஹிரோசிமா மீது பறந்தது 9000 kg குண்டை வானத்தில் இருந்து  31000 அடி இருந்து வீசப்பட்டது அந்த குன்டின் பெயர் " சிறிய பையன்" அந்த விமானி கதிர் விசிலிருந்து தப்ப விமானத்தை வேகமாக ஓட்டியாதல் அவர் தப்பினர் அவர் குன்டை விடும்  போது அவருக்கு அந்த குண்டின் முழு விபரம் அறிய  வில்லை
 குண்டுபோட தயாராகுதல்
                                                  இரண்டம் உலகப் போர் கொடு ரமாக நடந்தது ஜப்பானிய வீரர்கள் நேச நாடுகளின் வீரர்களை கொன்றனர் போரை முடிவிற்கு கொண்டு வரநேச நாடுகள் முடிக்கவேண்டும் என்றனர் அதற்கு அறிவியலை பயன் படு தினர் அதன் பயன் U235 அதை வேகமாக வெடிக்க செய்தனர் அமெரிக அதிபர் ட்ருமன் இங்கிலாந்து அதிபர் ஆட்லீ சீனா அதிபர் சியாக்- செக் ஆகியோரிடம் சொல்லப்பட்டது அவர்கள் ஒப்புக்கொண்டனர் இதற்காக ஏழு விமானம் தயார் நிலையல் வைகப்பட்டன முன்று விமானம் வானிலையை கண்காணிபதற்கு அனுப்பப்பட்டது  இரண்டு விமானம் சோதனை கருவிகளுடன் பறந்தன லிட்டில் பாய் ஏன்று அழைகபடும் குண்டுடை விமானம் துக்கி பறக்கும் போது இயந்திர  கோளறு எற்பட்டால் அடுத்த விமானம் தயார்நிலையல் உள்ளது
குண்டுடின் பாதிப்பு
                                   ஹிரோசிமாவில் மக்கள் தினசரி பணிபுரிய துடங்கினர் திடிரென பிரகாசமான ஒளி அந்த ஒளியல் சூரிய ஒளி மறைந்தது  குண்டு வந்த சத்தம் இல்லை ஆனால் தாவரம்,மனித திசு, சிமென்ட் ,செங்கல் போன்றவை துகல்கலகின மேகம்காலையை இருளாக்கியது கர்பமாக  இருந்த அம்மாவிடம் குழந்தையை பிரித்தது  குழந்தை அழுகுரலுடன் அணு உலகம் பிறந்தது ஹிரோசிமாவில் மின் தடை எர்பட்டதுஅனைத்து இடத்திலும் மரண சத்தம் பகலிலும் மருத்துவர் மெழுகு வர்தி வைத்து சிக்கிசை செய்தார்  
காதல் கவிதை
                             நான் உன்னை காதலிக்கிறேன் காதலிது பார் உன்னை சுட்ரி ஒளி வட்டம் தோன்றும் இரவில்  நிலம் விளங்கும் உனக்கும் கவிதை வரும் தபால் கரன் தெய்வம் ஆவான்ங்கு பார்தாலும் அவள் முகம் தெறியும் துளைவிவில்  இருந்தால் நிமிடம் வருடம் என்பாய் அருகில் இருந்தால் வருடம் நிமிடம் என்பாய் அவள் உன்  பிம்ம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்  கண் இரண்டும் ஒலிக்கொள்ளும்  காதலித்து  பார் முன்று முறை பல் துலக்குவாய்  காக்கை கூட உன்னை கவனிக்காது  ஆனால் இந்த உலகமே  உன்னை கவனிக்கும் இந்த வானம் இந்த நொடி இந்த பூமி  பூக்கள் அனைத்தும்  காதலை கௌரவிக்கும்  ஒன்றாக இருக்கும் காதலிது பார் இருதயம் அடிகடி இடம் மாறும் நிசப்த அலைவரிசியல்  உனது குரல் மட்டும் ஒளிபரப்பாகும் உன்னரம்புகள் நனேற்றி உன்  மிது  அம்பு விடும்  காதலின் திரை சிறையை காமம் கிழிக்கும் ஹார்மோன்கள் நைல் நதியை விட அதிகமாக பெருக்கெடுக்கும்  உதடுகள் மட்டும் சஹாராவகும் தாகங்கள்  சமுத்திராமகும் பிறகு கண்ணிற் துளிக்குள் சமுதிரம் அடங்கும்  காதலித் துபார் பூக்கள் மிது மோதி உன்னால் உடைந்து  போவாய்அழுகின்ற சுகம் அடைவாய்  உன்னயே உனக்குள் புதைத்து  உன்னதம் அடைவாய் ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும் அகரதியல் இடம் முண்டு வால்துக் கொண்டே சகமுடியும் செத்து கொண்டே வாழ முடிமே சம்பரதயம் சட்டை பிடிதலும் நட்பு மேம்படும் ஒரே ஆணியல் இருவரும் அறையபட்டலும் நீ நேசிக்கும் அவளோ அவனோ உன்னை நேசிக்க மறந்தாலும் காதலித்துபார் சொர்க்கம் நரகம் இரண்டில் ஒன்று பூமில் உனக்கு.........................................
பெயர்
            நீ என் பெயர் சொல்லிய பிறகுதான் என் பெயரில் தேனைவிட ஒரு இன்பம் உள்ளது நான் காதலிப்பது ஊரில் எல்லோருக்கும் தெறியும் உன்னை தவிர காதலிப்பாய
  கடல் 
             கடலிடம் கேட்டேன் உன்னை காதலிக்கவா என்று................. உன்னை காதலிக்கும் பெண்ணை காதலி என்று சொன்னது வானதிடம் கேட்டேன் அது உன் காதலியை கேள்  ........................................................
ஒரு நிமிடம் 
                          காதலிடம் கேட்டேன் உன்  மனம் இடம் உள்ளது ன் மனம் உன்னிடம் உள்ளதா ஓர்நிமிடம் காததிருக்க சொன்னால் அவள் சரியாக சொன்னால் அந்த ஒரு நிமிடம் சரியாக யோசித்தால் அந்த ஒரு நிமிடம் நான் எனது மனம் அமைதியாகஇருந்தது கடலில் அலை அடித்து ஓய்ந்ததுபோல..................................
உன்னக்கு புரியாதா
                                       நான் உன்னை காதலிப்பது ஊரில் எல்லோருக்கும் புரியவில்லை உனக்குமா புரியவில்லை நீ அழுகின்ற வலி நான் அறிவேன் என் காதலின் வலியை அறிவாயா உன் நினைவில் இருக்கும் ஒவ் ஒரு நிமிடமும் என்னை நான் மறக்கின்றேன் உன் முகத்தைபர்த்தபிறகு என் அம்மா முகம் மறந்தது நீ என்னை பார்த்து சிரித்தபிறகு என் அம்மா அன்பு மறந்தது நீ என்னை காதலிக்கிறேன்  
புரியவில்லைய........................................
பெண்ணே......உனக்கு புரியவில்லையா நீ பிறந்தது எனக்காக
தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றான் ஒரு கவி யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது ஒன்றுமில்லை என்றான் ஒரு கவி எல்லாம் பழங்கதையாகி போனது ஊரெங்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட.